Jewel Ad Spoof

Kuzhambura Idaivelaikku Piragu – Mad Ads

பொய் பேசுவதில் விளம்பரங்கள் முன்னிலை வகிக்கிறது. அந்த பொய் விளம்பரங்கள் வெவ்வேறு பொருட்களுக்காக அரங்கேறினால் எப்படியிருக்கும் என்ற ஒரு சின்ன கற்பனையே… யார் மனதையும் புண்படுத்த அல்ல…